Loading...

அமைதி உன் பிறப்புரிமை (Amaithy Un Pirapurimai, Tamil)

அமைதி என்பது மனிதனின் அடிப்படைத் தேவை என்பதை உணர்த்தும் ஒரு புத்தகம்

Publisher: Isha ‎ ‎2006 ‎
Language: Tamil
Paperback‏: ‎40 pages ‎ ‎
Dimensions: 4.76 x 6.96 inch
Country of Origin‏: ‎India

Original price was: 100.00₹.Current price is: 50.00₹.

MRP
SKU: f23ba6fcd6a2 Categories: , , Tags: , ,
Weight50 g
Brand

இன்றைய நவீன உலகில் பரபரப்பும் பதட்டமும் வழக்கமாகிவிட்ட சூழ்நிலையில், அமைதி நமக்கு ஏன் அவசியம் என்பதையும், வெளிசூழல் எப்படி நிகழ்ந்தாலும் உள்நிலையில் அமைதியை தக்க வைப்பதற்கான வழியையும் காட்டுகிறது இந்த புத்தகம்!

Excerpt:

“உங்களால் முடிவு செய்ய முடியாவிட்டாலும், உங்களுக்குள் என்ன நடக்கவேண்டும் என்பதையாவது நீங்களே முடிவு செய்தாக வேண்டும்.”

You have recently viewed

Products not found.

Recent products

Best sellers